Tamil Dictionary 🔍

நிண்ணயம்

ninnayam


ஏற்பாடு ; உறுதி ; ஆராய்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிர்ணயம். நிண்ணயந் தெரிவிவேகம் (கைவல். தத். 8).

Tamil Lexicon


நிருணயம், s. certainty.

J.P. Fabricius Dictionary


, [niṇṇayam] ''s.'' Certainty, as in means, medicine, &c., நிச்சயம். See நிருணயம்.

Miron Winslow


niṇṇayam,
n.
See நிர்ணயம். நிண்ணயந் தெரிவிவேகம் (கைவல். தத். 8).
.

DSAL


நிண்ணயம் - ஒப்புமை - Similar