Tamil Dictionary 🔍

நலம்பாராட்டல்

nalampaaraattal


தலைவியின் அழகைத் தலைவன் வியந்துரைக்கும் அகத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவியின் அழுகை வியந்துரைக்கும் அகத்துறை. நலந்துழி மகிழ்தலு நலம்பாராட்டலும் (நம்பியகப்.125). (Akap.) Praising the beauty of one's ladylove;

Tamil Lexicon


nalam-pārāṭṭal,
n. id. + .
(Akap.) Praising the beauty of one's ladylove;
தலைவியின் அழுகை வியந்துரைக்கும் அகத்துறை. நலந்துழி மகிழ்தலு நலம்பாராட்டலும் (நம்பியகப்.125).

DSAL


நலம்பாராட்டல் - ஒப்புமை - Similar