நலம்பாராட்டு
nalampaaraattu
தலைவியின் அழகைத் தலைவன் வியந்துரைக்கும் அகத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நலம்பாராட்டல். நலம்பாராட்டாகிய பொருள்பொதிந்த உரையை (சிலப்.2, 81, உரை).
Tamil Lexicon
nalam-pārāṭṭu,
n. id. +. (Akap.)
See நலம்பாராட்டல். நலம்பாராட்டாகிய பொருள்பொதிந்த உரையை (சிலப்.2, 81, உரை).
.
DSAL