நீலம்பாரித்தல்
neelampaarithal
நச்சுக் கடியால் உடம்பு நீலநிறமாதல் ; இருளடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருளடைதல். (W.) 2. To be darkened, as the earth in an eclipse; விஷக்கடியால் உடம்பு நீலநிறமாதல். Loc. To become blue, as the face or eyes by poisonous bites;
Tamil Lexicon
nīlam-pāri-,
v. intr. id. +.
To become blue, as the face or eyes by poisonous bites;
விஷக்கடியால் உடம்பு நீலநிறமாதல். Loc.
2. To be darkened, as the earth in an eclipse;
இருளடைதல். (W.)
DSAL