நற்றுளி
natrruli
அத்திப்பிசின் ; அத்திமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அத்தி1. (சங். அக.) 2. Fig tree. அத்திப்பிசின். (யாழ். அக.) 1. Gum of the fig tree;
Tamil Lexicon
, [nṟṟuḷi] ''s.'' The gum of the fig-tree. அத்திப்பிசின்.
Miron Winslow
naṟṟuḷi
n.
1. Gum of the fig tree;
அத்திப்பிசின். (யாழ். அக.)
2. Fig tree.
See அத்தி1. (சங். அக.)
DSAL