Tamil Dictionary 🔍

நற்றத்தனார்

natrrathanaar


அகத்தியரின் மாணாக்கர் பன்னிருவருள் நற்றத்தம் என்று வழங்கும் யாப்பிலக்கணமியற்றியவர். (யாப்.வி.1, பக்.18.) The author of Naṟṟattam, said to be one of the 12 disciples of Agastya;

Tamil Lexicon


s. one of the disciples of Agastya, who wrote a treatise on prosody and versification.

J.P. Fabricius Dictionary


, [nṟṟttṉār] ''s.'' One of the disciples of Agastya, who wrote a treatise on Presody and versification called after his name, நற்றம், new scarce, ஓர்லக்கண லூலாசிரியர்.

Miron Winslow


naṟṟattaṉār
n.
The author of Naṟṟattam, said to be one of the 12 disciples of Agastya;
அகத்தியரின் மாணாக்கர் பன்னிருவருள் நற்றத்தம் என்று வழங்கும் யாப்பிலக்கணமியற்றியவர். (யாப்.வி.1, பக்.18.)

DSAL


நற்றத்தனார் - ஒப்புமை - Similar