Tamil Dictionary 🔍

நத்தத்தனார்

nathathanaar


பத்துப்பாட்டுள் ஒன்றாகிய சிறு பாணாற்றுப்படை இயற்றிய சங்கப்புலவர். A sangam poet, author of Ciṟupāṇāṟṟuppaṭai, one of Pattu-p-pāṭṭu, q.v.;

Tamil Lexicon


s. one of the learned professors of the Madura College, சங்கப் புலவரில் ஒருவர்.

J.P. Fabricius Dictionary


, [nttttṉār] ''s.'' One of the learned professors of the Madura college, சங்கப்பு லவரில் ஒருவர்.

Miron Winslow


nattattaṉār,
n.
A sangam poet, author of Ciṟupāṇāṟṟuppaṭai, one of Pattu-p-pāṭṭu, q.v.;
பத்துப்பாட்டுள் ஒன்றாகிய சிறு பாணாற்றுப்படை இயற்றிய சங்கப்புலவர்.

DSAL


நத்தத்தனார் - ஒப்புமை - Similar