நந்தனார்
nandhanaar
. 2. See திருநாளைப்போவார்நாயனார். மேற்கா நாட்டாதனூர்வாழ் நந்தனார் (திருத். பு. சா. 21). . 1. See நந்தகோபாலன். நந்தனார் களிற்றை (திவ். பெரியதி. 2, 3, 2).
Tamil Lexicon
nantaṉār,
n. nanda.
1. See நந்தகோபாலன். நந்தனார் களிற்றை (திவ். பெரியதி. 2, 3, 2).
.
2. See திருநாளைப்போவார்நாயனார். மேற்கா நாட்டாதனூர்வாழ் நந்தனார் (திருத். பு. சா. 21).
.
DSAL