நாத்தனார்
naathanaar
கணவனுடன் பிறந்தாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவனுடன்பிறந்தாள். Husband's sister;
Tamil Lexicon
நாத்தி, s. the husband's sister, sister-in-law.
J.P. Fabricius Dictionary
கணவன், சகோதரி.
Na Kadirvelu Pillai Dictionary
[nāttṉār ] --நாத்தி, ''s.'' A sister-in-law, chiefly applicable to the husband's sister, கணவன்சகோதரி; vulgarly நாத்தூண்.
Miron Winslow
nāttaṉār,
n. நாத்தூண். of nanāndr. [K. nādini.]
Husband's sister;
கணவனுடன்பிறந்தாள்.
DSAL