நற்சொல்
natrsol
நன்னிமித்தமொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்னிமித்தமொழி. இருண்டமாலை யிடத்து நற்சொற் கேட்டது (பு.வெ.1, 4, கொளு, உரை). Word of good omen ;
Tamil Lexicon
naṟ-col
n. id. +.
Word of good omen ;
நன்னிமித்தமொழி. இருண்டமாலை யிடத்து நற்சொற் கேட்டது (பு.வெ.1, 4, கொளு, உரை).
DSAL