Tamil Dictionary 🔍

இயற்சொல்

iyatrsol


எல்லார்க்கும் பொருள் விளங்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லார்க்கும் பொருள்விளக்குஞ்சொல். (நன். 271.) Standard words which are in common use and are understood by all, dist. fr. திரிசொல்;

Tamil Lexicon


பெயரியற்சொல், வினையியற்சொல், இடையியற்சொல், உரியியற்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A word in com mon use--in distinction from திரிசொல்- exclusively poetic usage--words under stood both by the learned and un learned.

Miron Winslow


iyaṟ-col
n. id.+.
Standard words which are in common use and are understood by all, dist. fr. திரிசொல்;
எல்லார்க்கும் பொருள்விளக்குஞ்சொல். (நன். 271.)

DSAL


இயற்சொல் - ஒப்புமை - Similar