Tamil Dictionary 🔍

தழற்சொல்

thalatrsol


நெருப்பைப்போன்ற சுடுசொல் ; தண்டனையைத் தோற்றுவிக்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தழலைப் போன்ற சொல்] தண்டத்தைத் தோற்றுவிக்கும் சொல். தண்ணிய சிறிய வெய்ய தழற்சொலாற் சாற்றுகின்றான் (சீவக. 747). Threat, warning, as fiery words;

Tamil Lexicon


taḻaṟ-col,
n. தழல்+.
Threat, warning, as fiery words;
[தழலைப் போன்ற சொல்] தண்டத்தைத் தோற்றுவிக்கும் சொல். தண்ணிய சிறிய வெய்ய தழற்சொலாற் சாற்றுகின்றான் (சீவக. 747).

DSAL


தழற்சொல் - ஒப்புமை - Similar