நகக்குறி
nakakkuri
கலவிக்காலத்தில் மகளிர் உறுப்பில் ஆடவர் நகத்தால் பதிக்கும அறுவகை அடையாளங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலவிக்காலத்தில் மகளிர் அவயவத்தில் ஆடவர்நகத்தினாற்பதிக்கும் அர்த்தசந்திரன், மண்டலம், புலி நகம், மயூரபதம், முயலடி, உற்பலம் என்ற அறுவகை அடையாளங்கள். (கொக்கோ) Nail marks, imprinted on the different parts of a woman's body during sexual union, six in number, viz., artta-cantiraṉ, maṇṭalam, puli-nakam, mayūra-patam, muyal-aṭi, uṟapalam;
Tamil Lexicon
[nkkkuṟi ] --நகரேகை, ''s.'' Marks, or indents of the nails; ''used in erotics.''
Miron Winslow
naka-k-kuṟi,
n. id.+. (Erot.)
Nail marks, imprinted on the different parts of a woman's body during sexual union, six in number, viz., artta-cantiraṉ, maṇṭalam, puli-nakam, mayūra-patam, muyal-aṭi, uṟapalam;
கலவிக்காலத்தில் மகளிர் அவயவத்தில் ஆடவர்நகத்தினாற்பதிக்கும் அர்த்தசந்திரன், மண்டலம், புலி நகம், மயூரபதம், முயலடி, உற்பலம் என்ற அறுவகை அடையாளங்கள். (கொக்கோ)
DSAL