Tamil Dictionary 🔍

நூற்கழி

nootrkali


நூற்பந்து ; நூல் சுற்றிய கழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்சுருட்டு. (w.) 1. Skein of thread; நூல் சுற்றிய கழி. செந்நூற் கழி (கலித் 103, 30). 2. Reel of thread;

Tamil Lexicon


nūṟ-kaḻi,
n. id. +.
1. Skein of thread;
நூற்சுருட்டு. (w.)

2. Reel of thread;
நூல் சுற்றிய கழி. செந்நூற் கழி (கலித் 103, 30).

DSAL


நூற்கழி - ஒப்புமை - Similar