நரையான்
naraiyaan
சின்னது ; நாரை ; மீன்கொத்திப் பறவை ; காகம் ; நெல்வகை ; நாரைப்பசு ; நருங்கின குழந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நருங்கின குழந்தை. Loc. 2. Child of stunted growth; மீன்கொத்திப்புள். எழினரையான் வலத்தேகண்டோம் (தனிப்பா. i, 289, 5). (யாழ். அக.) 2. King-fisher; காகம். (யாழ். அக.) 3. Crow; நாரை. Colloq. 1. Pelican; நெல்வகை. (Nels.) 3. A kind of paddy; சின்னது. (w.) 1. Small, insignificant thing, as a child;
Tamil Lexicon
s. a heron, நாரை; 2. a little child (in contempt).
J.P. Fabricius Dictionary
, [nraiyāṉ] ''s.'' A heron, செங்காநாரை. 2. ''[prov.]'' A small insignificant thing as a child, &c., சின்னது. ''[in derision.]'' நரையான்கட்லேயகப்பட்டான். He was b structed by the flight of a heron.--''Note.'' The flight of a heron from right to left across the path of one setting out on a journey is thought inauspicious.
Miron Winslow
naraiyāṉ,
n. id.
1. Pelican;
நாரை. Colloq.
2. King-fisher;
மீன்கொத்திப்புள். எழினரையான் வலத்தேகண்டோம் (தனிப்பா. i, 289, 5). (யாழ். அக.)
3. Crow;
காகம். (யாழ். அக.)
3. A kind of paddy;
நெல்வகை. (Nels.)
naraiyāṉ,
n. prob. நருங்கு-.
1. Small, insignificant thing, as a child;
சின்னது. (w.)
2. Child of stunted growth;
நருங்கின குழந்தை. Loc.
DSAL