Tamil Dictionary 🔍

நரகலித்தல்

narakalithal


அருவருத்தல் ; அழுக்குடைத்தாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருவருத்தல். To loathe, abhor; அழுக்குடைத்தாதல்.---tr. To lie defiled with excrement, as a puking child or sick person;

Tamil Lexicon


narakali-,
11 v. id. intr. (யாழ். அக.)
To lie defiled with excrement, as a puking child or sick person;
அழுக்குடைத்தாதல்.---tr.

To loathe, abhor;
அருவருத்தல்.

DSAL


நரகலித்தல் - ஒப்புமை - Similar