Tamil Dictionary 🔍

நீரவன்

neeravan


அறிவுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவுடையோன். நிறைநீர நீரவர் கேண்மை (குறள், 782). Wise person;

Tamil Lexicon


nīravaṉ
n. நீர்-மை.
Wise person;
அறிவுடையோன். நிறைநீர நீரவர் கேண்மை (குறள், 782).

DSAL


நீரவன் - ஒப்புமை - Similar