Tamil Dictionary 🔍

நேரலன்

naeralan


பகைவன் ; நேர்மையானவன் ; நிறுதிட்டமானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவன். (திவா.) Enemy; நேர்மையானவன். 1. Impartial, just person ; நிறுதிட்டமானது. (J.) 2. That which is straight or erect;

Tamil Lexicon


, [nērlṉ] ''s. [prov.]'' A straight, erect man or beast, நிறுதிட்டமானவன். 2. See நேர்.

Miron Winslow


nēr-alaṉ,
n. id. + அல் neg. +.
Enemy;
பகைவன். (திவா.)

nēralaṉ,
n. நேரல்.
1. Impartial, just person ;
நேர்மையானவன்.

2. That which is straight or erect;
நிறுதிட்டமானது. (J.)

DSAL


நேரலன் - ஒப்புமை - Similar