அரிகேசரி
arikaesari
பாண்டிய மன்னரின் பட்டப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாண்டியருள் சிலர் தரித்துவந்த பட்டப்பெயர். (இறை. 22.) A title of certain Pāṇdyas;
Tamil Lexicon
ari-kēcari
n. ari+.
A title of certain Pāṇdyas;
பாண்டியருள் சிலர் தரித்துவந்த பட்டப்பெயர். (இறை. 22.)
DSAL