சமரகேசரி
samarakaesari
போரில் அரியேறு போன்ற பெருவீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[போரில் சிங்கம் போன்றவன்] பெருவீரன். சமரகேசரித் தெரிஞ்ச கைக்கோளரில் கூத்தன் நிகளங்கனும் (S. I. I. v. 233). A great warrior, as lion in battle;
Tamil Lexicon
camara-kēcari,
n. samara +.
A great warrior, as lion in battle;
[போரில் சிங்கம் போன்றவன்] பெருவீரன். சமரகேசரித் தெரிஞ்ச கைக்கோளரில் கூத்தன் நிகளங்கனும் (S. I. I. v. 233).
DSAL