நீயான்
neeyaan
காண்க : நீகான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாலுமி. பௌவத் தருங்கல மியக்கு நீயான்போல (பெருங். உஞ்சைக்.49, 10). Captain of a ship; steersman;
Tamil Lexicon
nīyāṉ,
n. cf. நீகான்.
Captain of a ship; steersman;
மாலுமி. பௌவத் தருங்கல மியக்கு நீயான்போல (பெருங். உஞ்சைக்.49, 10).
DSAL