நயனமோக்கம்
nayanamokkam
சிற்பிகள் சிலை முதலியவற்றிற்குக் கண்ணைத் திறந்துவிடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நயனமோட்சம். தான் கைக்கொண்ட தியானத்தாலே நயன்மோக்கம் பண்ணி (சீவக.180, உரை).
Tamil Lexicon
nayaṉa-mōkkam,
n. id.+.
See நயனமோட்சம். தான் கைக்கொண்ட தியானத்தாலே நயன்மோக்கம் பண்ணி (சீவக.180, உரை).
.
DSAL