நம
nama
வணக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வணக்கம். வேங்கடத்துரைவார்க்கு நமவென்னலாம் (திவ்.திருவாய்.3, 3, 6) Bowing salutation, obeisance, reverence;
Tamil Lexicon
v. see நமர். v & நமு, v.
J.P. Fabricius Dictionary
    , [nama]    ''s.'' Bowing, salutation, obeisance,  வணங்கல். 2. A term used, with the name  of a deity, in incantations, to signify  veneration, மந்திரமுடிவினோருறுப்பு, as கணே  சாயநம, salutation to Ganesa. W. p. 454.  
Miron Winslow
    nama,
n. namas.
Bowing salutation, obeisance, reverence;
வணக்கம். வேங்கடத்துரைவார்க்கு நமவென்னலாம் (திவ்.திருவாய்.3, 3, 6)
DSAL