ம
ma
ஒர் உயிர்மெய்யெழுத்து (ம்+அ) ; மத்திமம் எனப்படும் இசையின் எழுத்து ; சந்திரன் ; சிவன் ; யமன் ; காலம் ; பிரமன் ; திருமால் ; நஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ம் and அ. மத்திமமெனப்படும் இசையினெழுத்து. (சிலப். 3, 67, அரும்.) The symbol of the fourth note of the gamut, madhyama; சந்திரன். (இலக்.அக.) 1. Moon; சிவன். (இலக். அக.) 2. šiva; இயமன். (இலக். அக.) 3. Yama; காலம். (யாழ். அக.) 4. Time; பிரமன். (யாழ். அக.) 5. Brahmā; விட்டுணு. (யாழ். அக.) 6. Viṣṇu; நஞ்சு. (யாழ். அக.) 7. Poison;
Tamil Lexicon
s. Yama, யமன், 2. a mantra, ஓர் மந்திரம்; 3. time, காலம்; 4. Siva; 5. Vishnu; 6. Brahma; 7. poison, நஞ்சு; 8. the moon, சந்திரன்.
J.P. Fabricius Dictionary
[m ] . A syllabic letter composed of ம் and அ.
Miron Winslow
ma.
.
The compound of ம் and அ.
.
ma
n. (Mus.)
The symbol of the fourth note of the gamut, madhyama;
மத்திமமெனப்படும் இசையினெழுத்து. (சிலப். 3, 67, அரும்.)
ma
n. ma.
1. Moon;
சந்திரன். (இலக்.அக.)
2. šiva;
சிவன். (இலக். அக.)
3. Yama;
இயமன். (இலக். அக.)
4. Time;
காலம். (யாழ். அக.)
5. Brahmā;
பிரமன். (யாழ். அக.)
6. Viṣṇu;
விட்டுணு. (யாழ். அக.)
7. Poison;
நஞ்சு. (யாழ். அக.)
DSAL