நன்னெறி
nanneri
நல்ல வழி ; ஒரு நீதிநூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
17-ஆம் நூற்றாண்டிலிருந்த சிவப்பிரகாசமுனிவரியற்றிய ஒரு நீதிநூல். 2. A didactic poem of 40 stanzas composed by Civa-p-pirakāca-muṉivar, 17th c.; சன்மார்க்கம். ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் (நாலடி, 327). 1. Righteous conduct, path of virtue, moral life;
Tamil Lexicon
, ''s.'' As நலவழி. 2. A moral book of forty stanzas composed by சிவப்பிரகாசன், ஓர்நீதிநூல் நன்னெறிவழாதுநோற்பாள். A female who will not swerve from the right way.
Miron Winslow
naṉṉeṟi,
n. id. +.
1. Righteous conduct, path of virtue, moral life;
சன்மார்க்கம். ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் (நாலடி, 327).
2. A didactic poem of 40 stanzas composed by Civa-p-pirakāca-muṉivar, 17th c.;
17-ஆம் நூற்றாண்டிலிருந்த சிவப்பிரகாசமுனிவரியற்றிய ஒரு நீதிநூல்.
DSAL