Tamil Dictionary 🔍

தலைப்புணர்த்தல்

thalaippunarthal


பை முதலியவற்றின் வாயைக் கட்டுவதற்காகச் சுருக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பை முதலியவற்றின் வாயைக்கட்டுவதற்காகச் சுருக்குதல். தலைப்புணர்த்தசைத்த பல்தொகைக் கலப்பையர் (அகநா. 301). To pucker, gather;

Tamil Lexicon


talai-p-puṇar-,
v. tr. id. +.
To pucker, gather;
பை முதலியவற்றின் வாயைக்கட்டுவதற்காகச் சுருக்குதல். தலைப்புணர்த்தசைத்த பல்தொகைக் கலப்பையர் (அகநா. 301).

DSAL


தலைப்புணர்த்தல் - ஒப்புமை - Similar