Tamil Dictionary 🔍

நிலயம்பிடித்தல்

nilayampitithal


இடங்காணுதல் ; நிலைப்படுதல் ; மருந்து முதலியவற்றின் அளவை நிதானித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைப்படுதல். 2. To settle oneself; மருந்து முதலியவற்றின் அளவை நிதானித்தல். 3. To ascertain or hit, by guess or practice, the right proportion, as in giving medicine; இடங் காணுதல். 1. To find quarters;

Tamil Lexicon


nilayam-piṭi-,
v. intr.நிலயம்+. (W.)
1. To find quarters;
இடங் காணுதல்.

2. To settle oneself;
நிலைப்படுதல்.

3. To ascertain or hit, by guess or practice, the right proportion, as in giving medicine;
மருந்து முதலியவற்றின் அளவை நிதானித்தல்.

DSAL


நிலயம்பிடித்தல் - ஒப்புமை - Similar