நன்னிக்கல்
nannikkal
மருந்தரைக்கும் அம்மி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்து அரைக்கும் அம்மி. (தைலவ. பாயி. 12, உரை.) A grinding stone for preparing medicine;
Tamil Lexicon
naṉṉi-k-kal,
n. நன்னி +.
A grinding stone for preparing medicine;
மருந்து அரைக்கும் அம்மி. (தைலவ. பாயி. 12, உரை.)
DSAL