Tamil Dictionary 🔍

சந்தனக்கல்

sandhanakkal


சந்தனம் உரைக்குங் கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தனம் அரைக்குங்கல். Stone for grinding sandal;

Tamil Lexicon


, ''s.'' A stone for triturating sandal perfume.

Miron Winslow


cantaṉa-k-kal,
n. id. +.
Stone for grinding sandal;
சந்தனம் அரைக்குங்கல்.

DSAL


சந்தனக்கல் - ஒப்புமை - Similar