நன்னருக்கல்
nannarukkal
பசி மந்தம் முதலியவற்றால் வயிற்றில் விட்டுவிட்டு வலியுண்டாகை; 1. Slight, internal pains, as in the first stages of pregnancy; pain from hunger indigestion or fever; பிரசவத்திலுண்டாம் இடுப்புவலி. 2. First labour pains;
Tamil Lexicon
அற்பநோ.
Na Kadirvelu Pillai Dictionary
--நன்னெருக்கல், ''s. [prov.]'' Slight, internal pains, as in the first stages of pregnancy, first labor-pains; also from hunger, indigestion, fever, &c., சிறுநோ. ''(Jaffna usage.)''
Miron Winslow
naṉṉarukkal,
n. id. +. (w.)
1. Slight, internal pains, as in the first stages of pregnancy; pain from hunger indigestion or fever;
பசி மந்தம் முதலியவற்றால் வயிற்றில் விட்டுவிட்டு வலியுண்டாகை;
2. First labour pains;
பிரசவத்திலுண்டாம் இடுப்புவலி.
DSAL