Tamil Dictionary 🔍

கன்னிக்கால்

kannikkaal


கலியாண முகூர்த்தக்கால் ; புதுவீட்டின் மதிலில் தென்முகமாக முதலில் நடும் சீலை சுற்றிய கம்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்க்காலிலிருந்து வெட்டிய சிறுகால். Loc. 3. Branch channel; கலியாணமுகூர்த்தக்கால். 2. The first marriage post erected in the south-west portion of a house; புதுவீட்டின் மதிலில் தென்முகமாக முதலில் நாட்டுஞ் சீலைசுற்றிய தம்பம். (W.) 1. First post set up in the wall of a new house, facing south and decked with a woman's cloth;

Tamil Lexicon


, ''s.'' The first post set up in the wall of a new house facing south, decked with cloth, in imitation of a female, முதல்நாட்டுத்தம்பம். See கலியாணம்.

Miron Winslow


kaṉṉi-k-kāl
n. id. +.
1. First post set up in the wall of a new house, facing south and decked with a woman's cloth;
புதுவீட்டின் மதிலில் தென்முகமாக முதலில் நாட்டுஞ் சீலைசுற்றிய தம்பம். (W.)

2. The first marriage post erected in the south-west portion of a house;
கலியாணமுகூர்த்தக்கால்.

3. Branch channel;
வாய்க்காலிலிருந்து வெட்டிய சிறுகால். Loc.

DSAL


கன்னிக்கால் - ஒப்புமை - Similar