Tamil Dictionary 🔍

கன்னிக்காவல்

kannikkaaval


கன்னிப் பருவத்துக் காக்குங்கற்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னிப்பருவத்துக் காக்குங் கற்பு. கன்னிக்காவலுங் கடியிற் காவலும் (மணி. 18, 98). Virgin's chastity, maiden modesty;

Tamil Lexicon


kaṉṉi-k-kāval
n. id. +.
Virgin's chastity, maiden modesty;
கன்னிப்பருவத்துக் காக்குங் கற்பு. கன்னிக்காவலுங் கடியிற் காவலும் (மணி. 18, 98).

DSAL


கன்னிக்காவல் - ஒப்புமை - Similar