Tamil Dictionary 🔍

நண்டுக்கல்

nandukkal


விடநீக்குதற்கு உரியதும் நண்டு இறுகி மாறியதாகக் கருதப்படுவதுமான கல்வகை. (w.) 1. A kind of petrified lobster, used as a charm;

Tamil Lexicon


ஒருகல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of petrified lobster used as a charm against poison ous bites, and in cases of strangury, &c.

Miron Winslow


nāṇṭu-k-kal,
n. id. +.
1. A kind of petrified lobster, used as a charm;
விடநீக்குதற்கு உரியதும் நண்டு இறுகி மாறியதாகக் கருதப்படுவதுமான கல்வகை. (w.)

DSAL


நண்டுக்கல் - ஒப்புமை - Similar