Tamil Dictionary 🔍

நனி

nani


மிகுதியாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதியாய். வந்து நனி வருந்தினை வாழியென் னெஞ்சே (அகநா. 19). Well, abundantly;

Tamil Lexicon


s. narrowness, நெருக்கம்; 2. adj. & adv. much, very greatly, intensely. நனிநொந்தான், he smarted much, it made him smart much. நனிபேதை, a great dunce.

J.P. Fabricius Dictionary


, [nṉi] ''s.'' Narrowness, நெருக்கம். 2. Greatness, பெருமை. (சது.)

Miron Winslow


naṉi,
adv. prob. நன்-மை.
Well, abundantly;
மிகுதியாய். வந்து நனி வருந்தினை வாழியென் னெஞ்சே (அகநா. 19).

DSAL


நனி - ஒப்புமை - Similar