நளினி
nalini
திருமகள் ; தாமரைப் பொய்கை ; ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்குமி. (உரி. நி.) 1. Lakṣmī, தாமரைத் தடாகம். (பிங்.) 2. Lotus tank; பண்வகை. (அக. நி.) 3. (Mus.) A musical mode;
Tamil Lexicon
, [naḷiṉi] ''s.'' Lukshmi, இலக்குமி. 2. A tank in which the lotus grows, தாமரைத் தடாகம். 3. A melody or musical mode, ஓர்பண்; [''ex'' நளினம்.] (சது.)
Miron Winslow
naḷiṉi,
n. nalina.
1. Lakṣmī,
இலக்குமி. (உரி. நி.)
2. Lotus tank;
தாமரைத் தடாகம். (பிங்.)
3. (Mus.) A musical mode;
பண்வகை. (அக. நி.)
DSAL