Tamil Dictionary 🔍

நனவு

nanavu


மெய்ம்மை ; விழிப்பு ; நினைவு ; களன் ; போர்க்களம் ; தேற்றம் ; அகலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகலம். (தொல். சொல். 377.) 3. Width, breadth, expanse; போர்க்களம், (இராமநா.) 2. Battlefield; களன், நனவுப்புகு விறலியிற்றோன்று நாடன் (தொல், சொல், 377, உரை). 1. (Dram.) Stage; பகல். நனவினா னலம் வாட (கலித். 35). 4. Daylight மெய்ம்மை. நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் (பதிற்றுப். 85, 12). 3. Truth, reality தேற்றம். (சூடா.) 2. Certainty சாக்கிரம். நனவோ கனவோ வென்பதை யறியேன் (மணி. 8, 21). 1. Wakefulness, opp. to kaṉavu;

Tamil Lexicon


s. real vision (opp. to கனவு, dream); 2. width, breadth, அகலம்; 3. area, surface, இடம்.

J.P. Fabricius Dictionary


, [nṉvu] ''s.'' Real vision, sight, wakeful ness, as opposed to கனவு, சாக்கிரம். 2. Width, breadth, அகலம். 3. Area, space, room, surface, place, இடம். (சது.)

Miron Winslow


naṉavu,
n. perh. நினை-.
1. Wakefulness, opp. to kaṉavu;
சாக்கிரம். நனவோ கனவோ வென்பதை யறியேன் (மணி. 8, 21).

2. Certainty
தேற்றம். (சூடா.)

3. Truth, reality
மெய்ம்மை. நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் (பதிற்றுப். 85, 12).

4. Daylight
பகல். நனவினா னலம் வாட (கலித். 35).

naṉavu,
n. prob. நனம்.
1. (Dram.) Stage;
களன், நனவுப்புகு விறலியிற்றோன்று நாடன் (தொல், சொல், 377, உரை).

2. Battlefield;
போர்க்களம், (இராமநா.)

3. Width, breadth, expanse;
அகலம். (தொல். சொல். 377.)

DSAL


நனவு - ஒப்புமை - Similar