Tamil Dictionary 🔍

நினவ

ninava


உன்னுடையன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உன்னுடையன. நினவ கூறுவல் எனவ கேண்மதி (புறநா.35) Yours;

Tamil Lexicon


niṉava,
n. நீ2.
Yours;
உன்னுடையன. நினவ கூறுவல் எனவ கேண்மதி (புறநா.35)

DSAL


நினவ - ஒப்புமை - Similar