Tamil Dictionary 🔍

நுந்தை

nundhai


உம் தந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உன்தந்தை. நுந்தை நும்மூர்வருதும் (ஐங்குறு. 92). Your father;

Tamil Lexicon


s. your father, உன் தந்தை, உந்தை.

J.P. Fabricius Dictionary


உங்கடந்தை.

Na Kadirvelu Pillai Dictionary


. Your father. ''(p.)''

Miron Winslow


nuntai,
n. நும்.
Your father;
உன்தந்தை. நுந்தை நும்மூர்வருதும் (ஐங்குறு. 92).

DSAL


நுந்தை - ஒப்புமை - Similar