நண்பு
nanpu
அன்பு ; உறவு ; நட்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்பு. எம்மானே நண்பே யருளாய் (திருவாச. 44, 3). 1. Love, attachment, affection; சினேகம் நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் (குறள், 998). 2. Amity, friendship; உறவு. (பிங்.) 3. Relationship;
Tamil Lexicon
s. love, friendship, அன்பு. நண்பன், a friend, a lover; சிநேகிதன்; 2. a companion, தோழன்; 3. a ruler of a mountainous district; 4. hemp, சணல்.
J.P. Fabricius Dictionary
நட்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [nṇpu] ''s.'' Love, friendship, amity, attachment, அன்பு. ''(p.)''
Miron Winslow
naṇpu,
n. நள்-. [T. nanupu, K. M. naṇpu.]
1. Love, attachment, affection;
அன்பு. எம்மானே நண்பே யருளாய் (திருவாச. 44, 3).
2. Amity, friendship;
சினேகம் நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் (குறள், 998).
3. Relationship;
உறவு. (பிங்.)
DSAL