நண்பன்
nanpan
தோழன் ; காதலன் ; குறிஞ்சிநிலத்தலைவன் ; காண்க : சணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிஞ்சி நிலத்தலைவன். (திவா.) 3. Chief of a hilly tract; See சணல். (சது.) 4. Sunn hemp. காதலன். நின்றாடனி நண்பனை நினையா (சீவக. 1324). 2. Lover, husband; தோழன். (பிங்.) 1. Friend, companion, associate;
Tamil Lexicon
[சிநேகிதன்] sneeytan ஸ்நேய்தன் friend
David W. McAlpin
, ''s.'' A friend, companion, asso ciate, தோழன். 2. A husband, a lover, புருஷன். 3. A ruler of a mountainous district, குறிஞ்சிநிலத்தலைவன். 4. Hemp, சணல். (சது.)
Miron Winslow
naṇpaṉ,
n. நண்பு.
1. Friend, companion, associate;
தோழன். (பிங்.)
2. Lover, husband;
காதலன். நின்றாடனி நண்பனை நினையா (சீவக. 1324).
3. Chief of a hilly tract;
குறிஞ்சி நிலத்தலைவன். (திவா.)
4. Sunn hemp.
See சணல். (சது.)
DSAL