சணப்பன்
sanappan
சணலினின்று நாரெடுக்கும் ஒரு சாதியைச் சார்ந்தவன். சணப்பன்வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக்கொண்டது. Member of a Telugu caste whose profession was flax-dressing;
Tamil Lexicon
, ''s.'' A flax-dresser. சணப்பன்வீட்டுக்கோழிதானேவிலங்குமாட்டிக்கொ ண்டது. The hemp dresser's hen has en tangled itself by scratching in the hemp- said of a person who involves himself in difficulties through his own folly.
Miron Winslow
caṇappaṉ,
n. id.
Member of a Telugu caste whose profession was flax-dressing;
சணலினின்று நாரெடுக்கும் ஒரு சாதியைச் சார்ந்தவன். சணப்பன்வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக்கொண்டது.
DSAL