Tamil Dictionary 🔍

நிம்பன்

nimpan


வேப்பமாலையுடைய பாண்டியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வேப்பமாலையுடையோன்] பாண்டியன். (பழ.) The Pāṇdya king, as wearing a garland of margosa flowers;

Tamil Lexicon


nimpaṉ,
n. நிம்பம்.
The Pāṇdya king, as wearing a garland of margosa flowers;
[வேப்பமாலையுடையோன்] பாண்டியன். (பழ.)

DSAL


நிம்பன் - ஒப்புமை - Similar