Tamil Dictionary 🔍

நண்பகல்

nanpakal


நடுப்பகல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுப்பகல். நண்பகல் வேனிலொடு (தொல். பொ. 9). Midday;

Tamil Lexicon


s. mid-day, broad-day, நடுப் பகல்; 2. one of the divisions of the day from 1 a.m. to 2 p.m.

J.P. Fabricius Dictionary


, [nṇpkl] ''s.'' Mid-day, broad-day, நடுப் பகல். 2. One of the divisions of the day, from 1 in the morning until 2 in the afternoon. See பொழுது; [''ex'' நள், middle, ''et'' பகல்.] ''(p.)''

Miron Winslow


naṇ-pakal,
n. நள் +.
Midday;
நடுப்பகல். நண்பகல் வேனிலொடு (தொல். பொ. 9).

DSAL


நண்பகல் - ஒப்புமை - Similar