Tamil Dictionary 🔍

நரம்பன்

narampan


ஒல்லியானவன் ; ஒரு புகையிலை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒல்லியான ஆள். (w.) 1. Thin person, being all bones and veins; நரம்பு தெரியும் ஒருவகைப் புகையிலை. (J.) 2. Tobacco leaf, as having prominent fibres;

Tamil Lexicon


, ''s.'' [''fem.'' நரம்பி.] An emaci ated person whose veins stand out, நரம் பெழுமுடம்பன். 2. A thin, meagre per son, மெலிந்தோன். ''(c.)'' 3. ''[prov.]'' Tobacco leaf in which the fibres are prominent, ஓர்வகைப்புகையிலை.

Miron Winslow


narampaṉ,
n. நரம்பு.
1. Thin person, being all bones and veins;
ஒல்லியான ஆள். (w.)

2. Tobacco leaf, as having prominent fibres;
நரம்பு தெரியும் ஒருவகைப் புகையிலை. (J.)

DSAL


நரம்பன் - ஒப்புமை - Similar