Tamil Dictionary 🔍

நொண்டிக்கால்

nontikkaal


முடக்கால் ; பொய்க்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடக்கால். 1. Lame foot or leg; பொய்க்கால் 2. Stilts;

Tamil Lexicon


, ''s.'' A lame foot or leg. 2. Stilts.

Miron Winslow


noṇṭi-k-kāl,
n. நொண்டி +.
1. Lame foot or leg;
முடக்கால்.

2. Stilts;
பொய்க்கால்

DSAL


நொண்டிக்கால் - ஒப்புமை - Similar