Tamil Dictionary 🔍

தண்டுக்கோல்

thandukkoal


படகு துடுப்பு ; படகு தள்ளுதற்குரிய சவளமரம் ; பிரமசாரிக்குரிய பலாசக்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படகுத்துடுப்பு. 1.Oar, paddle ; படகுதள்ளுதற்குரிய சவளமரம். (W.) 2. Iron-pointed pole for punting a boat ; பிரமசாரிக்குரிய பலாசக் கோல். Brāh. 3. A palas twig held by a Piramacāri;

Tamil Lexicon


, ''s. [prov.]'' An oar, or setting pole.

Miron Winslow


taṇṭu-k-kōl,
n. id. +.
1.Oar, paddle ;
படகுத்துடுப்பு.

2. Iron-pointed pole for punting a boat ;
படகுதள்ளுதற்குரிய சவளமரம். (W.)

3. A palas twig held by a Piramacāri;
பிரமசாரிக்குரிய பலாசக் கோல். Brāh.

DSAL


தண்டுக்கோல் - ஒப்புமை - Similar