குண்டுக்கல்
kundukkal
தராசின் நிறைகல் ; வேலை செய்து செப்பனிடப்படாத கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலை செய்து செப்பனிடப்படாத கல். 1. Unshaped or undressed stone, rubble; தராசின் நிரைகல். 2. Weights of a balance;
Tamil Lexicon
kuṇṭu-k-kal,
n. id. +.
1. Unshaped or undressed stone, rubble;
வேலை செய்து செப்பனிடப்படாத கல்.
2. Weights of a balance;
தராசின் நிரைகல்.
DSAL