நண்டுக்கரம்
nandukkaram
தெரிநிலைக்கையிரண்டும் அங்குலி பிணைந்துவரும் இணைக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கற்கடகம், சமநிலையிலே நின்று நன்டுக்கரத்தைக் கோத்து (சிலப். 17, பக். 455). A gesture with both hands.
Tamil Lexicon
naṇṭu-k-karam,
n. நண்டு +. (Nāṭya.)
A gesture with both hands.
See கற்கடகம், சமநிலையிலே நின்று நன்டுக்கரத்தைக் கோத்து (சிலப். 17, பக். 455).
DSAL