Tamil Dictionary 🔍

குண்டுக்கிராமம்

kundukkiraamam


1690-ஆம் வருஷத்தில் கூடலூரிலுள்ள செண்ட் டேவிட் கோட்டையிலிருந்து சுடர்பெற்ற குண்டு விழந்ததூரத்திற்கு உட்பட்டவையும், மகாராட்டிரர்களால் கும்பெனியாருக்கு விற்கப்பட்ட வையுமான 11கிராமங்கள். (G. S.A. D. i, 43.) Villages, 11 in number, included within the randome shoft of a brass gun fired from Ft. St. Davidat Cuddalore in 1690, and forming the territory sold to the East Indian Company by the Mahrattas;

Tamil Lexicon


சிறுகிராமம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A village within gun-shot.

Miron Winslow


kuṇṭu-k-kirāmam,
n. id. +.
Villages, 11 in number, included within the randome shoft of a brass gun fired from Ft. St. Davidat Cuddalore in 1690, and forming the territory sold to the East Indian Company by the Mahrattas;
1690-ஆம் வருஷத்தில் கூடலூரிலுள்ள செண்ட் டேவிட் கோட்டையிலிருந்து சுடர்பெற்ற குண்டு விழந்ததூரத்திற்கு உட்பட்டவையும், மகாராட்டிரர்களால் கும்பெனியாருக்கு விற்கப்பட்ட வையுமான 11கிராமங்கள். (G. S.A. D. i, 43.)

DSAL


குண்டுக்கிராமம் - ஒப்புமை - Similar