நுண்ணியான்
nunniyaan
கூரிய அறிவுடையோன் ; அமைச்சன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூரிய அறிவுடையோன். 1. Person of acute intellect, quick parts, or subtle discrimination; மந்திரி. (அக. நி.) 2. Minister ;
Tamil Lexicon
nuṇṇiyāṉ
n. id.
1. Person of acute intellect, quick parts, or subtle discrimination;
கூரிய அறிவுடையோன்.
2. Minister ;
மந்திரி. (அக. நி.)
DSAL